தொழில் புரியும் இடங்களில் ஒழுக்கக் கோவைகள் மற்றும் தொழில் கொள்வோர்‚ தொழில் புரிவோரிடையேயான நட்புறவின் மூலம் ஊழியர்களின் சமூக பாதுகாப்பு‚ ஒற்றுமை மற்றும் சகவாழ்வு என்பவற்றை பேணிவரும் நோக்கில்‚ மிகவும் சிறந்த மற்றும் ஒப்பீட்டு ரீதியான நெருக்கமொன்றினை ஏற்படுத்துவதினூடாக நாட்டின் முழுமையாக உள்நாட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையொன்றினை கட்டியெழுப்புவதற்காக பயன்வாய்ந்த முறையில் உதவுதல்.
|