முதற்பக்கம்
செயற்பாடுகள்

திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பிரதான விடயங்கள் பின்வருமாறு.

  • தொழில் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தல்‚ தொழில் பிணக்குகளைத்தீர்த்தல்
  •  சமூக பாதுகாப்புத் திட்டங்களை நடை முறைப் படுத்தல்.
  •  தொழில் துறையுடன் தொடர்புடைய மீளாய்வுகளை நடாத்தல், தேவையான திட்டங்களைத் தயாரித்தல்,  தொழில் விடயம் தொடர்பான அறிவுறுத்தும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளக மற்றும் வெளியக ரீதியாக நடாத்தல். 
  • பங்குதாரர்களிடையே சமூக உரையாடல்களை விருத்திச்செய்தல்.
  • தொழில் துறையுடன் தொடர்புடைய புள்ளி விபரங்களைத் திரட்டுதல்‚ பகுப்பாய்வு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல்.
  •  சர்வதேச தொழில் அமைப்பின் இலங்கைப் பிரதி நிதியான, தொழில் உறவுகள் அமைச்சுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 
  • தொழிற் சங்கங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.