இரவுநேர வேலைக்கான அனுமதியை நீடித்தல்

கைத்தொழில் வர்த்தக நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளரை இரவுநேர வேலையில் ஈடுபடுத்துவது தொடர்பாக, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, தொழில் ஆணையாளர் அதிபதியின் முன்னைய அனுமதி 2020.09.01 தொடக்கம் 2020.12.31 வரையான காலப்பகுதியினுள் முடிவுக்கு வருமாயின், அவ்வாறான அனுமதி 2020.12.31 வரை செல்லுபடியாகத்தக்க வகையில் தொழில் ஆணையாளர் அதிபதியிடமிருந்து விசேட அனுமதி பெறப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.

மேலும் தகவல்களுக்கு

இரவுநேர வேலைக்கான அனுமதி விண்ணப்பம்

வியாழக்கிழமை, 05 நவம்பர் 2020 04:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது