அறிவித்தல்

 

அறிவித்தல்
பதவிகள் வெற்றிடம்

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
தொழில் திணைக்களம்தொழில் திணைக்களத்தின் அலுவல உதவியாளர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக திணைக்களத்தின் இணையத்தளத்தில் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கான முடிவுத்திகதி 09.07.2018 ஆக நீடிக்கப்படுகின்றது.

தொழில் ஆணையாளர்
தாபனப்பிரிவு
தொழில் திணைக்களம்
கொழும்பு 05.


அறிவித்தல்
பதவிகள் வெற்றிடம்

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
தொழில் திணைக்களம்தொழில் திணைக்களத்தின் சாரதி சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக திணைக்களத்தின் இணையத்தளத்தில் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கான முடிவுத்திகதி 09.07.2018 ஆக நீடிக்கப்படுகின்றது.

தொழில் ஆணையாளர்
தாபனப்பிரிவு
தொழில் திணைக்களம்
கொழும்பு 05.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2018 04:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது