முதற்பக்கம் எமது சேவைகள்
ஊழியர் தரப்பினர்களை புதிதாகப் பதிவூ செய்தலும் மீள்பதிவூ செய்தலும்

அடிப்படைத் தகைமைகளும் தேவைப்பாடுகளும்

01. கீழே குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு இணங்க பொது மக்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

புதிய நிறுவனமொன்றைத் தாபித்தல்
மீள்பதிவூ செய்தல்
இருக்கின்ற நிறுவனங்களுக்கான முகவரிகளை மாற்றுதல்
இருக்கின்ற நிறுவனங்களுக்கான பெயரை மாற்றுதல்
நிறுவனச் சொந்தக்கார்மாறுதல்

02.  விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்

முறையாகப் பூர்த்தி செய்த னு மாதிரிப் படிவத்தை இரண்டு பிரதிகளைக் கொண்டதாக சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தின் தொழில் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் வழிமுறை
அனைத்து நிறுவனங்களையூம் பதிவூ செய்வதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் பதிவூ செய்தல் பிரிவூ உதவித் தொழில் ஆணையாளர் ஊழியர் சேமலாப நிதியம தொழிற் திணைக்களம் கொழும்பு 05 எனும் முகவாpக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

குறிப்பு:
நிறுவனங்களைப் பதிவூ செய்வதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் அனைத்தையூம் உதவித்தொழில் ஆணையாளர் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூக்கு அனுப்பி வைக்க இயலாதெனில் மாவட்ட அலுவலகத்திடம் ஒப்படைக்க முடியூம்.

விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

    நிறுவனமொன்றைப் பதிவூ செய்வதற்கான விண்ணப்பப் பத்திரம்.
    வியாபாரத்தைப் பதிவூ செய்வதற்கான விண்ணப்பப் பத்திரம்.

செயற்பாடு கட்டம் கட்டமாக

படிமுறை 01:விண்ணப்பதாரியால் பதிவூ செய்தலுக்கான னு படிவம் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவிடமிருந்தோ மாவட்ட தொழில் அலுவலகத்திடமிருந்தோ பெறப்படல்.

படிமுறை 02:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம் தொழில் முயற்சிப் பதிவூச் சான்றிதழுடன் உதவி தொழில் ஆணையாளரிடம் (ஊ.சே.நி.) ஒப்படைக்கப்படல்.

படிமுறை 03:ஊழியர் சேமலாப நிதியப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் திட்பநுட்பத் தன்மை பரிசீலிக்கப்படல்.

படிமுறை 04:01 நாட்களுக்குள் விண்ணப்பதாரிக்கு பதிவூச் சான்றிதழ் விநியோகிக்கப்படல்.
குறிப்பு:
நிறைவற்ற மற்றும் பொய்யான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் விண்ணப்பப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.

சேவைக்காக எடுக்கும் காலம்

தயாரிக்க எடுக்கும் காலம்
பதிவூ செய்வதலுக்காக 01 நாட்கள் செல்லும்.

விண்ணப்பப் பத்திரங்களை ஒப்படைத்தல்

கிழமை நாட்களில்         - திங்கள் மற்றும் புதன்
நேரம்                - மு.ப. 9.00 பி.ப. 4.30 வரை
விடுமுறை தினங்கள்      - அரசாங்க விடுமுறைத் தினங்கள்   

செல்லுபடியாகும் காலம்
நிறுவனம் பதிவூ செய்யப்பட்டதில் இருந்து அது நிலவூம் வரையான காலப்பகுதி.

சேவை தொடர்பான செலவினங்கள்
விண்ணப்பப் பத்திரக் கட்டணம்:-
விண்ணப்பப் பத்திரத்திற்காக கட்டணம் அறவிடப்படமாட்டாது.

கட்டணம்:-
எவ்விதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

அறவிடல்:
நிறுவனத்திற்கு ஊழியர்கள் சேர்துக்கொள்ளப்பட்ட திகதியில் இருந்தே தனது நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் சேமலாபநிதி செலுத்தப்படல் வேண்டும்.

செலுத்துதல் தாமதிக்கப்படுவதற்கான  வகை பொறுப்பு கூறல்
நிறுவன உரிமையாளர் தமது நிறுவனத்தின் ஊழியர்களுக்காக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உதவூ தொகை செலுத்துதல் வேண்டும். அவ்வாறு செலுத்த சிரமமாகின்ற அல்லது தவறவிடும் போது கீழே குறிப்பிட்டவாறு அபராதத்திற்கு கட்டுப்படுவர்.
01 நாள் முதல் 10 நாட்கள் வரை             5மூ
10 நாட்கள் முதல் 01 மாதம் வரை            15மூ
01 மாதம் முதல் 03 மாதங்கள் வரை        20மூ
03 மாதங்கள் முதல் 06 மாதங்கள் வரை        30மூ
06 மாதங்கள் முதல் 01 வருடம் வரை        40மூ
01 வருடத்திற்கு மேல்                    50மூ

துணை ஆவணங்கள்
பதிவூக்கான மாதிரியூடன் தொழில் முயற்சிப் பதிவூச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி    பெயர்    பிரிவூ    முகவரி    தொலைபேசி இலக்கம் பக்ஸ் இலக்கம்

உதவித் தொழில் ஆணையாளர்
ஊழியர்சேமலாப நிதியப் பிரிவூ 356 காலி வீத கொழும்பு 03 2564508� 2564504

உதவித் தொழில் ஆணையாளர்
மாவட்ட அலுவலகம்

விசேட தருணங்கள்
கிடையாது.
மாதிரித் தரவூகளுடனான மாதிரி விண்ணப்பப் பத்திரங்கள்.

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 07:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது